தற்போது வந்த அறிவிப்பின் படி சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024 மூலம் காலியாக உள்ள Music Teacher பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
Kalakshetra Foundation
வகை :
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Music Teacher (இசை ஆசிரியர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.17,000 முதல் Rs.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : மேற்கண்ட பதவிகளுக்கு Post Graduation diploma in music Kalakshetra Foundation or Post Graduation Degree in Carnatic music துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட Music Teacher பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி :
Besant Arundale Senior Secondary School
Kalakshetra Foundation
Thiruvanmiyur,
Chennai
நேர்காணல் நடைபெறும் தேதி :
07.12.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
தேர்வு செய்யும் முறை :
Walk-in-Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
TNJFU மீன்வளர்ப்பு மையம் வேலைவாய்ப்பு 2024 ! சம்பளம் Rs. 30,000/-
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.34,000/-
இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் 39,000
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை 2024 ! மாத சம்பளம்: Rs.60,000/-
Sub Inspector வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 1,20,000/- | தகுதி: Degree
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024 ! மாத சம்பளம்: Rs.23,000/-