சென்னை மெட்ரோ ரயில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Rs.2,25,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !சென்னை மெட்ரோ ரயில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Rs.2,25,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சென்னை மெட்ரோ ரயில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சென்னை மெட்ரோ ரயில் மேலாளர் பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.62,000 முதல் Rs.2,25,000 வரை வழங்கப்படும். இதனைத்தொடர்ந்து காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்களை காண்போம்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

தமிழ்நாடு அரசு வேலை

General Manager (Maintenance) – 01

Manager (Vertical & Horizontal Transportation System) – 01

Assistant Manager (Testing & Commissioning) – 15

Rs.62,000 முதல் Rs.2,25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள Manager பணிகளுக்கு AICTE அல்லது UGC யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒருதுறையில் BE அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

General Manager (Maintenance) பணிக்கு அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Manager (Vertical & Horizontal Transportation System) பணிக்கு அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Manager (Testing & Commissioning) பணிகளுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

சென்னை ஆவின் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு !

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பில் தெரிவிக்கப்பட்ட Manager பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 09.06.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.07.2024

Interview

Medical Exam மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.300/-

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.50/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு CMRL ஆல் TA/DA செலுத்தப்படாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *