
சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024. ஜூன் 5 2024 அன்று மூத்த கணக்கு அதிகாரி பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் தலை நகரத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கலாம்.
சென்னை துறைமுகத்தில் Accounts வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
ஆணையம்:
சென்னை துறைமுக ஆணையம்
பணிபுரியும் இடம்:
சென்னை:
காலிப்பணியிடங்கள் விபரம்:
மூத்த கணக்கு அதிகாரி – 3
(Senior Accounts Officer)
கல்வித்தகுதி:
பட்டய கணக்காளர் (CA) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் இந்திய பட்டய கணக்குகாளர் நிறுவனம் அல்லது இந்திய செலவு மற்றும் பணி கணக்காளர்கள் நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும்.
அனுபவம்:
நிதி, கணக்குகள் சமபந்தப்பட்ட துறையில் நிர்வாகி நிலையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
AIESL Finance Consultant ஆட்சேர்ப்பு 2024! மத்திய அரசில் தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் வேலை!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
சம்பளம்:
ரூ.50,000 – ரூ.1,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் அதிகார பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்த விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் முறையான சேனல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
செயலாளர்,
சென்னை துறைமுக ஆணையம்,
ராஜாஜி சாலை,
சென்னை – 600 001.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 04.07.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் தேவையான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர்
கரூர் மாவட்டத்தில் Faculty பணியிடங்கள் அறிவிப்பு
மீன்வளத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை