சென்னை போர்ட் டிரஸ்ட் ஆட்சேர்ப்பு 2023சென்னை போர்ட் டிரஸ்ட் ஆட்சேர்ப்பு 2023

சென்னை போர்ட் டிரஸ்ட் ஆட்சேர்ப்பு 2023. இந்த துறைமுகம் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. மேலும் கார்கள் மற்றும் திட்ட சரக்குகளுக்கான மைய துறைமுகமாக மாறியுள்ளது. இங்கு நிதி நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். chennai port trust recruitment 2023.

JOIN WHATSAPP CLICK HERE (GET LATEST JOB UPDATE)

சென்னை துறைமுகம்.

நிதி நிர்வாக அதிகாரி (FINANCE EXECUTIVE).

நிதி நிர்வாக அதிகாரி (FINANCE EXECUTIVE) – 04.

RS. 70,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் CA / CMA பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு ! உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அதிகபட்சமாக 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு .

கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான நகல்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும்.

20.12.2023 தேதியன்று நேர்காணல் நடைபெறும். chennai port trust recruitment 2023.

ஜெனரல் லெட்ஜ்ர், விற்பனையாளர் கணக்குகளை ஆய்வு செய்தல், அனைத்து வகையான வைப்பு தொகையையும் சமரசம் செய்தல்.

மாதாந்திர கணக்கு தயாரித்தல், சேவைகளுக்கான பில்லிங், அறக்கட்டளை கணக்குகள், வரி ஆலோசகர்களுடன் ஒருங்கிணைத்தல்.

பில்லிங் தயாரித்தல் மற்றும் ரசீதுகளை வழங்குதல்.

இறுதி கணக்குகள், பட்ஜெட், செலவு அறிக்கைகள் தயாரித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *