சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் வளர்ந்து வரும் மையத் துறைமுகமான 12 பெரிய துறைமுகங்களில் மூன்றாவது பழமையான துறைமுகமான சென்னை துறைமுகத்தில் துணை தலைமை பொறியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விவரங்களை காணலாம்.
சென்னை துறைமுக ஆணையம் வேலைவாய்ப்பு 2024
ஆணையம்:
சென்னை துறைமுக ஆணையம்
காலிப்பணியிடங்கள் பெயர்:
துணை தலைமை பொறியாளர் சிவில் (Deputy chief engineer civil)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
துணை தலைமை பொறியாளர் சிவில் – 5
பணிபுரியும் இடம்:
சென்னை
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டடப் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
தொழில்துறை/வணிகம் அல்லது அரசு நிறுவனத்தில் திட்டமிடல்/கட்டுமானம் அல்லது அதற்கு சமமான பிரிவுகளில் நிர்வாகப் பணியில் 12 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
INCOIS Recruitment 2024 ! மாதம் ரூ.1 லட்சம் சம்பளம், தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !
வயது வரம்பு:
அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
ரூ.80,000 – 2,20,000
விண்ணப்பிக்கும் முறை;
ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பபடிவத்தின் நகல்களை தேவையான ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 28.03.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தபால் அனுப்பவேண்டிய முகவரி:
செயலாளர்,
சென்னை துறைமுக ஆணையம்,
ராஜாஜி சாலை,
சென்னை – 600001
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தரவு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.