Home » வேலைவாய்ப்பு » ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்களே!

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்களே!

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்களே!

chennai ramraj cotton shop recruitment 2025: தமிழகத்தில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராம்ராஜ் காட்டன் கடையில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் உதவியாளர் மற்றும் விற்பனை திறமையாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? வயது வரம்பு எவ்வளவு? கல்வி தகுதிகள் என்னென்ன? உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ராம்ராஜ் காட்டன்

தனியார் வேலைவாய்ப்பு

மேலாளர் மற்றும் உதவியாளர்(6-10 அனுபவம் தேவை)

விற்பனை திறமையாளர்கள்(0-5 அனுபவம் தேவை)

காலியிடங்கள் விவரம்: குறிப்பிடப்படவில்லை.

சம்பளம்: தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு ஏதும் வரையறுக்கப்படவில்லை.

கல்வி தகுதி: Any Degree / Diploma / 10th / 12th

Walk In Interview மூலம் தகுதி வாய்ந்த ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராம்ராஜ் காட்டன் கடையில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் உதவியாளர் மற்றும் விற்பனை திறமையாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் உங்களுடைய Resume மற்றும் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து Walk In Interview -வில் கலந்து கொள்ள வேண்டும்.

Resume

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு

கல்வி சான்றிதழ்கள்.

தேதி: 07.04.2025 (திங்கட்கிழமை)

நேரம்: 10 AM – 4 PM

இடம்: ராம்ராஜ் காட்டன் ஷோரூம், 219 – புரசைவாக்கம் மெயின் ரோடு, புரசைவாக்கம், சென்னை – 07

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 21.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 07.04.2025

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் chennai ramraj cotton shop recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு 9092692147, 9025608147 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *