Home » சினிமா » சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம் – GOAT படத்தின் டிக்கெட் விலையை டபுள் ஆக்கிய சோகம்!

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம் – GOAT படத்தின் டிக்கெட் விலையை டபுள் ஆக்கிய சோகம்!

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம் - GOAT படத்தின் டிக்கெட் விலையை டபுள் ஆக்கிய சோகம்!

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்: தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகிய நிலையில் தற்போது நான்காவது பாடல் நாளை ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் free புக்கிங் படு வேகமாக நடைபெற்று வருகிறது. thalapathy vijay

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

மேலும் இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை செய்ய போகிறது. அதாவது கோட் படம் தமிழகம் முழுவதும் உள்ள 1500 தியேட்டரிலும் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் காலை ஷோ வழங்கப்படவில்லை. இந்நிலையில் சென்னையின் முக்கிய தியேட்டராக விளங்கி வரும் ரோகிணி திரையரங்கில் கோட் படத்தின் ஆன்லைன் புக்கிங் ஸ்டார்ட் ஆக இருக்கிறது. the goat movie

Also Read: விடுதலை பார்ட் 2க்கு தேதி குறித்த வெற்றிமாறன் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

இதில் படத்தின் டிக்கெட் ஓட சேர்த்து ஸ்னாக்ஸ்கான பணமும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட் ரூ 390 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புக்கிங் செய்யும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்துக்கு மட்டும் தான் இப்படியா இல்லை இனி வெளியாகும் என எல்லா படத்திற்குமாம் தெரியவில்லை. chennai Rohini Silver Screens theater

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் – இறுதியில் நேர்ந்தது என்ன?

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை 

மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top