
Breaking News: சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து: தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் உள்ளிட்ட வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி கூட்ட நெரிசலை தவிர்க்க மின்சார ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை புறநகர் ரயில்கள் திடீர் ரத்து
இந்த சூழலில் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. passengers
மேலும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு மாறாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். train
Also Read: புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில் MBCக்கு உள் ஒதுக்கீடு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!
இப்படி காலை ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆபிஸ் செல்ல இருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் பயணிகள் பேருந்துகளுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது. chennai
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தடை
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா