சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ 50 குறைவு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ 50 குறைவு
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கனமழை எதிரொலி காரணமாக காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் காய்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்தது.
குறிப்பாக தக்காளி விலை நேற்று ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்து, ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போல அதேபோல், வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70 க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடா வளர்ப்பு நாய் ஏக்கத்தில் இறப்பு – தீயாய் பரவும் தகவல்?
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்துள்ளது. இதனால் சென்னை மக்கள் முந்தியடித்து வாங்கி வருகின்றனர். மேலும் கனமழை எதிரொலி காரணமாக மக்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை இப்பொழுதே வாங்க தொடங்கிவிட்டனர்.
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு
பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?
சபரிமலைக்கு போகும் பக்தர்களே – இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்