விடுதலை 2 படத்தை பார்த்த பின்பு இன்று தன் கணவர் சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம் என்று தேவதர்ஷினி காமெடியாக கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு
விஜய் சேதுபதி, சூரி நடித்த விடுதலை ௨ திரைப்படம் நேற்று வெளியானது. இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சேட்டன். விடுதலை முதல் பாகத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் சேட்டன். அதே போல் இரண்டாம் பாகத்திலும் தனது காவலர் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் படம் வெளியான பின்பு சேட்டன் தன் மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் திரையரங்கம் சென்று விடுதலை பார்ட் ௨ படம் பார்த்தார். அதன் பின்பு அவர் மனைவி நடிகை தேவதர்ஷினி படத்தில் சேட்டன் நடிப்பு பற்றி மீடியாவில் பேசியிருந்தார்.
Also read: விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
அதாவது தியேட்டருல அவரு பக்கத்துலயே உட்காரலை. நானும் ஏன் மகளும் அவரை விட்டு தள்ளி தான் உட்கார்ந்து படத்தை பார்த்தோம். அவரை இன்னக்கி வீட்லயே சேர்க்க மாட்டோம். படத்துல நான் ஒதுக்காத அளவுக்கு அவர் மோசமா நடிச்சு இருக்காரு.
இவ்வாறு விடுதலை படத்தில் தன் கணவர் சேட்டன் நடிப்பு குறித்து மனைவி தேவதர்ஷினி பேசியுள்ளார். சேட்டன் அவர்களின் நடிப்பு அந்த அளவிற்கு மக்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Today Trending News in Tamil Cinema Viral Update
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!
சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!
கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!