முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. அதே போல் நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகளும் நேற்று வெளியானது. 147 தொகுதிகளில் நடைபெற்ற இந்த  சட்டசபை தேர்தலில்  பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி முத்திரை பதித்தது. இதன் மூலமாக 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை கைக்குள் வைத்திருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்த தோல்வியை எதிர்பாராத முதல்வர் நவீன் பட்நாயக் தற்போது அதிர்ச்சியான முடிவை எடுத்துள்ளார். அதாவது, முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கவர்னர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து தனது  ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நவீன் பட்நாயக் கடந்த 2000 ஆண்டு முதல் இப்பொழுது வரை கிட்டத்தட்ட 5 முறை முதல்வராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது அவருடைய தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக் – lok sabha election 2024 – lok sabha election breaking- NDA – INDIA – BJP – CONGRESS – election live

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன் வெற்றி – தேர்தல் முடிவுகளில் அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *