கொரோனாவை தொடர்ந்து சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு கொரோனா எனும் வைரஸ் சீனாவில் இருந்து பரவி உலகையே ஆட்டிப் படைத்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது அதிலிருந்து மீண்டு மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொடிய வைரஸ் பரவி வருகிறது. அதாவது, சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (Human Metapneumovirus) என்னும் புதிய மர்ம வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது.
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?
மேலும் இந்த வைரஸ் கொரோனா போன்ற பெருந்தொற்றை மீண்டும் ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த Human Metapneumovirus அறிகுறிகள், பாதிப்புகள், தடுப்பு முறைகள் என்னென்ன என்பது குறித்து கீழே பார்க்கலாம். இது சாதாரணமாக பரவக்கூடிய வைரஸ் தான். நார்மலாக இவை சளி, இருமலுடன் வந்து போய்விடும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறிய குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு இந்த வைரஸ் தாக்கினால் இறப்பு வரை கொண்டு செல்ல வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?
தடுப்பு முறைகள்:
- 20 நொடிகள் வரை கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
- ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்துவது நல்லது.
- பொது இடங்களில் மாஸ்க் அணிவது அவசியம்.
- இந்த வைரஸ் அறிகுறிகள் கட்டுப்படும் வரை தனிமைப்படுத்தி கொள்வது நல்லது.
- பாதிப்பு இருப்பின் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
- தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் பொருள்களை பயன்படுத்த வேண்டாம்.
- இதற்கு தடுப்பூசி இல்லை என்பதால் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகுவது நல்லது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு.., விக்கிரவாண்டியில் பரபரப்பு!!
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!
ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!