Home » வேலைவாய்ப்பு » மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2024 ! சென்னையில் Rs.42,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2024 ! சென்னையில் Rs.42,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2024 ! சென்னையில் Rs.42,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன வேலைவாய்ப்பு 2024. Central Institute of Brackishwater Aquaculture (CIBA) சார்பில் Young Professional-II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Central Institute of Brackishwater Aquaculture (CIBA)

மத்திய அரசு வேலை

Young Professional-II

Rs.42,000 மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Post graduate in Fisheries Science / Aquaculture / Marine Biology / Zoology சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி SC / ST / OBC விண்ணப்பதாரர்களுக்கான வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

CVCFL ஆட்சேர்ப்பு 2024 ! CANBANK VENTURE CAPITAL FUND LIMITED அதிகாரபூர்வ அறிவிப்பு !

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துகொள்ளலாம்.

[email protected] அல்லது [email protected]

Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 27.05.2024

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே நேர்காணலில் கலந்துகொள்வதற்கான தகவல் அனுப்பப்படும்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top