Coal India Limited சார்பில் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 434 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. cil recruitment 2025
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Coal India Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Community Development
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Post graduate degree or Post graduate diploma (from a recognized University/ Institute) in Community Development/ Rural development/ Community Organization & Development Practice/ Urban & Rural Community Development/ Rural & Tribal Development/Development Management/ Rural Management
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Environment
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 28
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Environmental Engineering with minimum 60% marks OR any Engineering Degree with PG Degree /Diploma in Environmental Engineering (from an accredited University/ Institute)
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Finance
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 103
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Qualified CA/ICWA
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Legal
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 18
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in Law of 3 years / 5 years’ duration from recognised University/Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Marketing & Sales
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 25
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in Law of 3 years / 5 years’ duration from recognised University/Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
BEL சென்னை வேலைவாய்ப்பு 2025! 23 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,40,000
பதவியின் பெயர்:Materials Management
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 44
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree with 2 years MBA / PG Diploma in Management with specialization in Marketing(Major) from recognized Indian University/ Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Personnel & HR
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 97
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Engineering Degree in Electrical or Mechanical Engineering with 2 years MBA/ PG Diploma in Management
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Security
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 31
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduates with at least two years Full Time Post Graduate Degree/PG Diploma/ Post Graduate Program in Management with specialization in HR/ Industrial Relations/ Personnel Management அல்லது MHROD / MBA / Master of Social Work with specialization in Human Resources(Major) from recognized Indian University/ Institute
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Coal Preparation
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 68
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1, 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E./ B.Tech.,/ B.Sc (Engineering) in Mineral & Metallurgical Engg/ Chemical/ Mineral Engg
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
ICSIL நிறுவனத்தில் Driver வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10ம் வகுப்பு!
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
Coal India Limited சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 15-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 14-02-2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Online Test (CBT)
Documents Verification (DV)
Initial Medical Examination (IME)
விண்ணப்பக்கட்டணம்:
Gen (UR)/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1180/-
ST/SC/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Anna University சென்னை வேலைவாய்ப்பு 2025! Project Assistant பணியிடங்கள்! சம்பளம்: Rs. 25,000/-
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை 2025! தேர்வு முறை: personal interview!
UCO வங்கி LOCAL BANK OFFICER வேலை 2025! 250 LBO காலியிடங்கள் அறிவிப்பு!
சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! கோயம்புத்தூரில் பணியிடங்கள்! சம்பளம்: Rs.58,000