மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024! CISF 31 உதவி கமாண்டன்ட் பதவிகள் !மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024! CISF 31 உதவி கமாண்டன்ட் பதவிகள் !

CISF அறிவிப்பின் படி மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024 மூலம் Assistant Commandants (Executive) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் union public service commission (upsc) தேர்வாணையத்தால்அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு கல்வி தகுதி, சம்பளம் வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF )

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 31

சம்பளம் : மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி : மேற்கண்ட பதவிகளுக்கு Graduation from a recognized University.

வயது வரம்பு : மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Commandants (Executive) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இதனையடுத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்படிவம் மற்றும் தேவையான இதர சான்றிதழ்களுடன் இணைத்து Hard Copy யை சம்மந்தபட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Director General,

Central Industrial Security Force,

13, CGO Complex, Lodi Road,

New Delhi-110003

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : டிசம்பர் 04, 2024

Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : டிசம்பர் 24, 2024

Shortlisting

Physical Standards Test

Physical Efficiency Tests

Medical Examination

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போது உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அந்த வகையில் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் மூலம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான மற்ற தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *