இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றான CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 1130 காலியிடங்கள் அறிவிப்பு 2024 அறிவிப்பின் மூலம் கான்ஸ்டபிள் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. CISF Recruitment 2024.
நிறுவன பெயர் | மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை |
பதவி பெயர் | Constable/Fire (Male) |
காலியிட எண்ணிக்கை | 1130 |
தொடக்க தேதி | 31.08.2024 |
கடைசி தேதி | 30.09.2024 |
வேலை இடம் | இந்தியா |
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 1130 காலியிடங்கள் அறிவிப்பு 2024
அமைப்பின் பெயர் :
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Constable/Fire (Male) – 1130
CISF Constable Salary, Qualification, Age Limit, How to Apply |
சம்பளம் :
Rs.21,700 முதல் Rs.69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து அறிவியல் துறையில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு ; 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 03 ஆண்டுகள்
SC/ ST – 05 ஆண்டுகள்
Ex-Servicemen – As per Govt. Policy
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். CISF 1130 Vacancy.
சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும், 13 காலியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 31.08.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.09.2024 @ 11.00 PM
தேர்ந்தெடுக்கும் முறை :
Physical Efficiency Test (PET)
Physical Standard Test (PST)
Document Verification (DV),
Written Examination under OMR
Computer Based Test (CBT) & Medical Examination (DME/RME) அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
ST / SC /Ex-s வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.100/-
கட்டண முறை:
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். https://www.cisf.gov.in/cisfeng/recruitment/