
Central Industrial Security Force அறிவிப்பின் படி மத்திய CISF படைப்பிரிவில் Constable வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Constable / Tradesman (Male/Female) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. cisf recruitment 2025 apply online
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF)
வகை:
மத்திய அரசு வேலைகள்.
பதவியின் பெயர்: கான்ஸ்டபிள் / டிரேட்ஸ்மேன் (Constable/Tradesman (Male/Female)
காலியிடங்கள் எண்ணிக்கை: 1161
சம்பளம்: ரூ.21700 முதல் ரூ. 69100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 23 ஆண்டுகள்
வயது தளர்வு:
SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்கள்: அரசாங்கக் கொள்கையின்படி வயது தளர்வு பொருந்தும்
கல்வி தகுதி: 10th class (Matriculation) அல்லது equivalent from a recognized board. (e.g. ITI certificate for technical trades).
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:1,50,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள 1116 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.03.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2025
தேர்வு முறை:
PET/PST,
Documentation & Trade Test
Written Examination
Medical Examination
விண்ணப்ப கட்டணம்:
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100/-
Female/ST/SC/Ex-s வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். cisf recruitment 2025 apply online
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை 2025! தகுதி: Any Degree!
கிருஷ்ணகிரி மாவட்ட DCPU அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804!
NCRPB தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தில் வேலை 2025! தகுதி: 10th Pass / Graduation
BSNL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!