காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு மூலம் தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக்கொள்ளாம். அதன் படி வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய அனைத்து தகவல்கள் முறையே கீழே பகிரப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப உதவியாளர்

தமிழக அரசு வரையறுத்துள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஓரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து கணினி பயன்பாடு மற்றும் தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம் ) பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

தமிழக அரசு விதிகளின் படி வயது தளர்வு மற்றும் வரம்பு பொருந்தும்.

கரூர் – தமிழ்நாடு

தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கான மாதிரி விண்ணப்பங்களை தயார் செய்து சுயவிவரத்துடன் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட வன அலுவலகம்,

கரூர் வனக்கோட்டம், கதவு எண் : 44, பூங்கா நகர் பிரதான சாலை,

தான்தோன்றிமலை,

கரூர் – 639005

நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 07/09/2024

நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 18/09/2024

வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி தேர்வுக்கு முன் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

கரூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையத்தளம்Click here
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2024

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

NIACL 170 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

NPC யில் 31,000 சம்பளத்தில் காலியிடங்கள் அறிவிப்பு

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *