மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக காலியாக உள்ள SPA, JRF, Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI)
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Project Assistant – 12
Project Associate-I – 20
Junior Research Fellow – 4
Project Associate-II – 6
Senior Project Associate – 1
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 43
சம்பளம் :
Rs.20,000 முதல் Rs.42,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, PhD பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Project Assistant பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Project Associate பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Junior Research Fellow பணிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Senior Project Associate பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
RITES AM ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் இரயில் தொழில்நுட்ப துறையில் 70 பணியிடங்கள் அறிவிப்பு ! மாத சம்பளம் RS.42,478/-
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
22.04.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
தேந்தெடுக்கும் முறை :
Written Exam
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.