CLRI மூலம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி Security Officer பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பணிகளுக்கு Rs.1,42,400 மாத சம்பளமாக வழங்கப்படும். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அடைந்திருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Security Officer (பாதுகாப்பு அதிகாரி)
சம்பளம் :
Rs.44900 முதல் Rs.1,42,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Ex-Servicemen அல்லது குறைந்தது பத்து வருட பாதுகாப்பு அனுபவம், சிஆர்பிஎஃப் அல்லது பிஎஸ்எஃப் அல்லது ஐடிபிபியில் அசிஸ்டெண்ட் கமாண்டர் மற்ற துணை ராணுவப் படைகளில் அதற்கு சமமான பதவியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024 ! 2006 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க அதிகாரபூர்வ லிங்க் உள்ளே !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 27.07.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 26.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Physical Test
Written Exam மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
UR / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
SC / ST / Women / ESM / CSIR Employees விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – No Fees.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.