Home » வேலைவாய்ப்பு » சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 22 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகள்!

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 22 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகள்!

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 22 தொழில்நுட்ப உதவியாளர் பதவிகள்!

CLRI சார்பில் சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 22 Technical Assistant Group III (1&2) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22

சம்பளம்: Rs.35,400 முதல் Rs 1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc Chemistry / Diploma in Electronics/ Instrumentation Engineering / B.Sc Zoology/ Biotechnology / Diploma in Leather Technology / Diploma in Footwear Manufacturing/Footwear Manufacturing & Design / Diploma in Design / Fashion Design &
Technology / Diploma in Textile Technology/Textile Engineering / Biotechnology/ Biochemistry / B.Sc Physics

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சென்னை

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 31.01.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 01.03.2025

Screening of Application

Stage I (Trade Test)

Stage II (Competitive Written Examination)

General/ OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

SC/ ST/ PwBD/ ESM/ Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top