CLW Lab Assistant Recruitment 2024. சித்தரஞ்சன் இன்ஜின் வேலை இந்தியாவை தளமாகக் கொண்ட மின்சார இன்ஜின் உற்பத்தியாள நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், மற்ற விபரங்களை கீழே காணலாம்.
CLW Lab Assistant Recruitment 2024
நிறுவனம்:
சித்தரஞ்சன் இன்ஜின் வேலை நிறுவனம்
காலிப்பணியிடங்கள் பெயர்:
ஆய்வக உதவியாளர் (Lab Assistant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
ஆய்வக உதவியாளர் – 2
கல்வித்தகுதி:
10 அலல்து 12ஆம் வகுப்பு அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் 7வது மத்திய ஊதியக் குழு நிலை 1ல் பணிபுரிந்துகொண்டிருக்கவேண்டும்
வயது தகுதி:
18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !
சம்பளம்:
7வது மத்திய ஊதியக் குழு நிலை 2ன் படி நிர்ணயிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை துணை CPO அதிகாரி அலுவலகத்தில் சரியான சேனல் மூலம் சமர்பிக்கப்படவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள 16.03.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபப்டுவர்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் பற்றிய சிறு தகவல்:
சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் (CLW) என்பது சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர், தலைவர் மற்றும் அரசியல்வாதிகள் தேஷ்பந்து சித்தரஞ்சன் தாஸ் பெயரிடப்பட்டது. இந்த திட்டம் 1950 இல் லோகோ கட்டிட வேலைகள் என தொடங்கப்பட்டது, இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், 1 நவம்பர் 1950 அன்று முதல் நீராவி இன்ஜினை நாட்டுக்கு அர்ப்பணித்தார், அதே நாளில், லோகோ பில்டிங் ஒர்க்ஸ் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.