Home » வேலைவாய்ப்பு » CLW ரயில்வே பள்ளி ஆட்சேர்ப்பு 2025 – 26! 37 PGT TGT காலியிடங்கள் | முழு விவரங்களுடன்

CLW ரயில்வே பள்ளி ஆட்சேர்ப்பு 2025 – 26! 37 PGT TGT காலியிடங்கள் | முழு விவரங்களுடன்

CLW ரயில்வே பள்ளி ஆட்சேர்ப்பு 2025 - 26! 37 PGT TGT காலியிடங்கள் | முழு விவரங்களுடன்

இந்தியன் ரயில்வே சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் CLW நிறுவனத்தின் சார்பில் ரயில்வே பள்ளி – டி.வி.(பெண்கள்), டி.வி.(ஆண்கள்) மற்றும் சி.எச்.எஸ்(இ.எம்) / சித்தரஞ்சன் ஆகியவற்றில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 21

சம்பளம்: Rs. 27,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master Degree from a recognized university / B.E. or B.Tech (Computer Science/IT) plus Post Graduate Diploma in Computer Applications / M.Sc. (Computer Science)/MCA / B.Ed,

சம்பளம்: Rs. 26,250/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation (in the teaching subject) and 2-year Diploma in Elementary Education / B.Ed

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியன் ரயில்வே சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் Walk-in-Interview வில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Also Read: NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-

தேதி: 05.04.2025 – 12.04,2025

நேரம்: 09:30

இடம்: Meeting Room / GM Office Building / CLW/CRJ

பிறந்த தேதிச் சான்று

சமூகச் சான்றிதழ்

கல்வித் தகுதிச் சான்றிதழ்

சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்

அனுபவச் சான்றிதழ், ஏதேனும் இருந்தால்

அடையாளச் சான்று (ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது இந்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று)

மத்திய/மாநில அரசின் இரண்டு கெஜட்டட் அதிகாரிகளிடமிருந்து அவரது/அவளுடைய நல்ல குணம் மற்றும் முன்னோடிச் சான்றுகள்.

பணியமர்த்தப்பட்டிருந்தால் முதலாளியிடமிருந்து NOC.

நேரடி நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

CLW Railway School Recruitment 2025 – 26Notification
CLW Official WebsiteClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top