
முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன உள்ளது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொண்டார். இந்த பயணமானது 17 நாட்கள் இருக்கும் நிலையில், முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். நேற்று நடந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 1000 கோடி முதலீடு செய்துள்ளார். tn mk stalin 2024 news
இந்நிலையில் நேற்று அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு தமிழக முதல்வர் பரிசுப் பெட்டகத்தை வழங்கினார். அப்படி அந்த பரிசு பெட்டகத்தில் என்னதான் இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அளித்த பெட்டகத்தில் இருந்தது “தடம்”. american investors august 31th 2024
முதல்வர் ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன உள்ளது
தடமா அப்படினா என்ன? என்று கேட்பீர்கள். அதாவது இந்த “தடம்” தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் கொடுக்கப்படுவது. அதை தான் முதல்வர் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வருகிறார். tamilnadu cm mk stalin gift box
Also Read: இந்திய U-19 அணியில் என்ட்ரி கொடுக்கும் ராகுல் டிராவிட் மகன் சமித் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பெட்டகத்தினுள் இருக்கும் பொருட்கள்:
- திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
- விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
- நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்
- பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
- புலி காட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்
- கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை