மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) 01 திறன் பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் பதவி ஒரு வருட தற்காலிகமானது மற்றும் கள ஆய்வில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை. அத்துடன் மாதத்திற்கு 15,000 சம்பளம் வழங்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. cmfri recruitment 2025 பதவிக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Skilled Staff
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் Rs. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th Standard pass
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
மண்டபம் பிராந்திய மையம் ICAR-CMFRI, மண்டபம் முகாம்
cmfri recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் உங்களுடன் கொண்டு வர வேண்டும். இதில் உங்கள் கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான பிற ஆவணங்கள் அடங்கும்.
தமிழ்நாடு அரசின் திருக்கோவில் பாதுகாப்பு பணி வேலைவாய்ப்பு 2025! 77 காலிப்பணியிடங்கள்!
walk-in interview நடைபெறும் தேதி, இடம், நேரம்:
தேதி: 03.04.2025.
நேரம்: 10:00 AM
இடம்: Mandapam Regional Centre of ICAR-CMFRI
தேர்வு செய்யும் முறை:
walk-in interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் cmfri recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Kalakshetra Foundation நிறுவனத்தில் வேலை 2025! சென்னையில் பணியிடம்! Salary: Rs.25,000 – Rs.35,000
தகுதி: 8th, 10th, 12th, Degree! திண்டுக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2025 || 38 காலியிடங்கள்!!
தேனி மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025! 42 வயதிற்குள் இருந்தால் போதும்!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.15000 – Rs.20000/-
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! BHEL 33 காலியிடங்கள் அறிவிப்பு!
மத்திய கண்ணாடி & பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! CGCRI Salary: Rs.37,000/-
PRGI இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.44,000/-
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்களே!
C-DOT தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்!