CMRL சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் Manager வேலை 2025 மூலம் Manager (VAC & TVS) மற்றும் AM (HR) போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் Manager வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Manager (VAC & TVS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.85,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E / B.Tech (Mech / EEE) graduate from a Govt. recognized University / Institute, approved by AICTE / UGC
வயது வரம்பு: அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: AM (HR)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.62,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in Science/ Commerce/ Arts/ Humanities or equivalent. MBA (HR) or equivalent degree from a Govt. recognized University / Institute, approved by AICTE/ UGC is desirable.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 22-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 12-02-2025.
TN TRB வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 132 காலியிடங்கள்!
தேவையான சான்றிதழ்கள்:
ஆன்லைன் விண்ணப்பப் படிவமான JPEG/PNG இல் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பதிவேற்றவும்
வயதுச் சான்று – பிறப்புச் சான்றிதழின் நகல் / 10வது வகுப்பு. சான்றிதழ்
PDF
சமூகச் சான்றிதழின் நகல்
கல்வித் தகுதிகள் (10 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை, டிப்ளமோ சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்)
அனுபவச் சான்றிதழ்கள் (தற்போதைய மற்றும் முந்தைய வேலைவாய்ப்புகள்)
NOC/முறையான சேனல் கடிதம் மூலம் (அரசு/பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும்)
விண்ணப்பக் கட்டணம் – NEFT/UPI கட்டண விவரங்கள்
விரிவான ரெஸ்யூம் / பயோ டேட்டா / சிவியின் நகல்
முன்னாள் படைவீரர் விவரங்களுக்கான சான்று (பொருந்தக்கூடியது)
இயலாமை சான்றிதழின் சான்று (பொருந்தக்கூடியது)
வேறு ஏதேனும் தொடர்புடைய சான்றிதழ்கள் (ஏதேனும் இருந்தால்)
தேர்வு செய்யும் முறை:
interview
medical examination
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.50/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு CMRL ஆல் TA/DA செலுத்தப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000
8வது படித்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! 40 Clerk & Office Assistant Post!
RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! Chief Executive Officer post க்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 300 Navik காலியிடங்கள்! தகுதி: 10th, 12th