CMSS ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் Assistant General Manager, Manager பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.30,000 முதல் Rs.1,00,000 வரை !CMSS ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் Assistant General Manager, Manager பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.30,000 முதல் Rs.1,00,000 வரை !

CMSS ஆட்சேர்ப்பு 2024. மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS) என்ற நிறுவனத்தின் சார்பில் Assistant General Manager, Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் CMSS சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS)

மத்திய அரசு வேலை

Assistant General Manager – 5

Manager – 8

Office Assistant – 1

Warehouse Manager – 1

Rs.30,000 முதல் Rs.1,00,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

Manager பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate / Engineering Degree / B.Pharma / BCA/ B.Com / MCA / MBA / ICWA / CA / M.Pharma / M.Sc./ Bachelor’s degree / B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS) சார்பில் வழங்கப்பட்ட பணிகளுக்கான படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

NPCC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.20,250 முதல் Rs. 33,750 வரை !

The General Manager (Administration),

Central Medical Services Society, 2nd Floor,

Vishwa Yuvak Kendra, Teen Murti Marg,

Chanakyapuri,

New Delhi – 110021.

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பத்தாரக்ளுக்கும் விண்ணப்பக்கட்டணம் : Rs. 100/-

Female/ SC/ ST, PWD / Ex-serviceman விண்ணப்பத்தாரக்ளுக்கும் விண்ணப்பக்கட்டணம்: NILL.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *