சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ் 2024: 2025க்கான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மாநில மற்றும் மத்திய அரசு தொடர்ந்து ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறது.
சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20% போனஸ் 2024
அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் கிட்டத்தட்ட 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகிறது.
இங்கு 5775 பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கரும்பு விவசாயிகளின் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்முறையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
TVK மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா? ட்ரோல் செய்தவர்களுக்கு நெத்தியடி!
இதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்துள்ளார். 8.33% போனஸ், கருணை தொகை 1.6% என மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு