Coal India limited ஆட்சேர்ப்பு 2024 ! 640 Management Trainee பணியிடம் அறிவிப்பு !Coal India limited ஆட்சேர்ப்பு 2024 ! 640 Management Trainee பணியிடம் அறிவிப்பு !

இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Coal India limited ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 640 Management Trainee பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து பணிகள் தொடர்பான முழு தகவல் குறித்து காண்போம். coal india limited recruitment 2024

கோல் இந்தியா லிமிடெட் (CIL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Mining – 263

Civil – 91

Electrical – 102

Mechanical – 104

System – 41

E&T – 39

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 640

Rs. 50,000 முதல் Rs.1, 60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசாங்கம் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து BE/ B.Tech/ B.Sc (Engg.) in Computer Science / Computer Engineering / IT / MCA போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள்

SC/ ST – 5 ஆண்டுகள்

PWD Candidates 10 ஆண்டுகள்

OBC PWD’s – 13 ஆண்டுகள்

SC/ ST PWD’s – 15 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Coffee Board இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! Graphic Designer & Content Writer பணியிடம் அறிவிப்பு !

கோல் இந்தியா லிமிடெட் (CIL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 29.10.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 28.11.2024

பட்டதாரி திறன் இன்ஜினியரிங் தேர்வு (GATE -2024). GATE-2024 மதிப்பெண்கள் / மதிப்பீடுகளின் அடிப்படையில், வேட்பாளர்கள் துறை வாரியாக பட்டியலிடப்படுவார்கள் மற்றும் வகை வாரியாக, 1:3 என்ற விகிதத்தில் மேலும் தேர்வுக்கான தகுதியின் வரிசையில் முக்கியத்துவம் வழங்கப்படும்.

Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 1180/-

SC/ ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *