மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! CSL திட்ட அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! CSL திட்ட அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள CSL நிறுவனத்தின் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் குறித்து காண்போம். cochin shipyard Limited recruitment 2024 apply online

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Project Officer,

Mechanical – 04

Electrical – 03

Instrumentation – 01

Rs. 37,000 முதல் Rs .40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் Degree in Mechanical Engineering / Electrical Engineering / Instrumentation Engineering போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மும்பை – மகாராஷ்டிரா

IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024 ! 56 காலியிடம் அறிவிப்பு, 157000/- சம்பளம் !

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28.08.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27.09.2024

Objective Type Test – 50 marks

Personal Interview – 20 marks

Power Point Presentation – 30 marks

அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.400/-

SC, ST, Persons with Benchmark Disability (PwBD) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Nill

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *