கொச்சின் மத்திய கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024 சார்பில் AE மற்றும் Accountant பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மத்திய அரசு பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. Cochin Shipyard Limited Recruitment 2024
மத்திய கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Assistant Engineer ,
Mechanical
Electrical
Electronics
Maintenance
Assistant Administrative Officer
Assistant Fire Officer
Accountant
சம்பளம் :
Rs.28,000 முதல் Rs.1,10,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 10th , ITI, Diploma , Degree, BA, B.Sc, BBA, BCA, B.Com , CA, CMA, Graduation, M.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
PwBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதவி செய்வதற்கான ஆரம்ப தேதி : 04.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதவி செய்வதற்கான கடைசி தேதி: 30.10.2024
தேர்வு செய்யும் முறை :
Online Test
Power Point Presentation
Interview
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 700/-
SC/ ST/ PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nill
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.