கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.06.2024 !கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.06.2024 !

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024. Cochin Shipyard Limited சார்பில் Safety Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.06.2024. அந்த வகையில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard Limited

மத்திய அரசு வேலை

Safety Assistant – 34

Rs.23,300 முதல் Rs.24,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC (Non Creamy Layer) – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு – 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கொச்சின் – கேரளா

மதுரை பீமா ஜுவல்லரி ஆட்சேர்ப்பு 2024! பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, டிகிரி படித்திருந்தால் போதும்!

Cochin Shipyard Limited சார்பில் அறிவிக்கப்பட்ட Safety Assistant பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 29.05.2024

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 11.06.2024.

Physical Test

Practical Test மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

SC / ST விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Nill

மற்ற அனைத்து விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.200

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *