COFFEE BOARD வேலைவாய்ப்பு 2024. காபி போர்டு ஆஃப் இந்தியா என்பது இந்தியாவில் காபி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். காபி வாரியத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
COFFEE BOARD வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
காபி போர்டு ஆஃப் இந்தியா.
காலிப்பணியிடங்களின் பெயர் :
இளம் தொழில் வல்லுநர்கள் (YOUNG PROFESSIONALS)
கல்வித்தகுதி :
இளம் தொழில் வல்லுநர்கள் (YOUNG PROFESSIONALS) பணிக்கு M.SC வேளாண் பூச்சியியல் (M.SC AGRICULURAL ENTOMOLOGY) அல்லது M.SC விலங்கியல் (M.SC ZOOLOGY) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
M.SC வேளாண் பூச்சியியல் (M.SC AGRICULURAL ENTOMOLOGY) கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு RS. 25,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
M.SC விலங்கியல் (M.SC ZOOLOGY) துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு RS. 21,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 22 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 68 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பக்கட்டணம் கிடையாது !
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணலின் போது தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
08.02.2024 தேதியன்று மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
மத்திய காபி ஆராய்ச்சி நிறுவனம்,
சிக்மங்களூரு,
கர்நாடகா.