மத்திய Coffee Board ஆராய்ச்சி நிறுவனத்தில் Laboratory Technician வேலைவாய்ப்பு 2024 பதவியை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி போதும் ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம் வாங்கலாம்.
இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
Coffee Board வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர்:
மத்திய காபி ஆராய்ச்சி நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Coffee Laboratory Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
01
சம்பளம்:
12 மாதங்களுக்கு ரூ.3 லட்சம் ஒருங்கிணைந்த ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி:
Bachelor’s degree in science or related field from a recognized university (percentage 60% and above)
பணியமர்த்தப்படும் இடம்:
பெங்களூரு, கர்நாடகா
விண்ணப்பிக்கும் முறை:
Coffee Board நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 06-12-2024
ஆன்லைனில் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 16-12-2024
திருப்பூர் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! 14 காலியிடங்கள் சம்பளம்: Rs 1,37,837
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Document Verification
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர் படிவத்தை நிரப்ப ஜிமெயில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் சுய சான்றொப்பம், ஸ்கேன் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டும் (புகைப்படம் உட்பட). அத்துடன் விண்ணப்பப் படிவத்தை நன்கு படித்த பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன் தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதனையடுத்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அத்தகைய இடத்தில் தனிப்பட்ட நேர்காணலுக்கு வர வேண்டும். மற்றும் அவர்களின் சொந்த செலவில் அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஆஜராக வேண்டும்.
மேலும் பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதிகள் / பணி அனுபவத்தின் சான்று, அதாவது மதிப்பெண் அட்டைகள், பட்டம் தொடர்பான சான்றிதழ்கள் / பிறந்த தேதி மற்றும் பிற சான்றிதழ்கள் போன்றவற்றின் அசலை நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Coffee Board Recruitment 2024 Official Notification | Click Here |
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2024
Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025! சம்பளம்: ரூ.58,600 வரை!
தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 118 காலியிடம் – சம்பளம்:Rs.1,60,000 வரை!
மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !
NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-