இந்தியக் காப்பி வாரியம் சார்பில் Coffee Board இந்தியா ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Graphic Designer & Content Writer பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல்களை காண்போம். coffee board recruitment 2024 notification
Coffee Board இந்தியா ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்தியக் காப்பி வாரியம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Graphic Designer
Content Writer cum Analyst
சம்பளம் :
Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட Graphic Designer மற்றும் Content Writer cum Analyst பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
பெங்களூர் – கர்நாடகா
தேசிய சணல் உற்பத்தி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! Finance Officer பணியிடம் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
இந்தியக் காப்பி வாரியம் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதுள்ள CV மற்றும் சம்மந்தப்பட்ட சான்றிதழ்களுடன் இணைத்து அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
digitalmedia.coffeeboard@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 24/10/2024
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 04.11.2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
நேர்காணல் நடைபெறும் தேதி :
Coffee Board ,
Head Office, Dr. B.R. Ambedkar Veedhi
Benglauru
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.