கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை 2024 ! மாத சம்பளம் : Rs.37,000/- வரை !கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை 2024 ! மாத சம்பளம் : Rs.37,000/- வரை !

தற்போது வந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை 2024 மூலம் Junior Research Fellow மற்றும் Field Assistant போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

சம்பளம் : மாதம் Rs.37,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பலைகலைக்கழகத்தில் இருந்து முதல் வகுப்பில் M.Sc. in Environmental Sciences/any Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் Rs.22,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: முதல் வகுப்பில் B.Sc. in Environmental Sciences / any Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளின் தேவையான அனைத்து விவரங்களுடன் JRF/FIELD ASSISTANT-DST SERB Project என குறிக்கப்பட்ட பாடத்துடன் தங்கள் CVயை arulpragasan@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.11.2024

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 28.11.2024

Shortlisting மற்றும் Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *