Home » வேலைவாய்ப்பு » தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலைவாய்ப்பு 2025! 8 மாவட்டத்தில் காலியிடங்கள் அறிவிப்பு | தகுதி: 8th pass upto 12th pass

தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலைவாய்ப்பு 2025! 8 மாவட்டத்தில் காலியிடங்கள் அறிவிப்பு | தகுதி: 8th pass upto 12th pass

Coimbatore Chief Water Analysis Laboratory Recruitment 2025

கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேகப்படுகின்றன. Chemist, Laboratory Technician, Laboratory Attendant ஆகிய பணியிடங்களுக்கு பணியாற்ற விரும்புவோர் இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்கவும். Coimbatore Chief Water Analysis Laboratory Recruitment 2025

நிறுவனம்தலைமை நீர் பகுப்பாய்வகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை 2025
காலியிடங்கள்27
வேலைChemist, Laboratory Technician, Laboratory Attendant
ஆரம்ப நாள்05.03.2025
இறுதி நாள்11.03.2025

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை.

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்.

வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025

காலியிடங்கள் எண்ணிக்கை: 09

சம்பளம்: இப்பணியில் சேரும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.Sc., or M.Sc., degree with Chemistry

காலியிடங்கள் எண்ணிக்கை: 09

சம்பளம்: இப்பணியில் சேரும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 13000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 12th Standard with Biology Subject and Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT)

காலியிடங்கள் எண்ணிக்கை: 09

சம்பளம்: இப்பணியில் சேரும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8500 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 8th pass up to 12th pass

கோவை, 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் – தமிழ்நாடு

கோவை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் சார்பில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://coimbatore.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

Mazagon Dock கப்பல் கட்டுமான நிறுவனத்தின் வேலை 2025! சம்பளம்: Rs.40,000 முதல் Rs.2,20,000/-

தலைமை நீர் பகுப்பாய்வாளர்,

தலைமை நீர் பகுப்பாய்வகம்,

219 பந்தய சாலை,

கோயமுத்தூர் – 641 018

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 11/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

இதனையடுத்து இதுபோன்ற மேலும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Coimbatore Chief Water Analysis Laboratory Recruitment 2025Notification
Chemist, Laboratory Technician, Laboratory Attendant JobsApplication Form
Coimbatore Jobs Official WebsiteClick Here

Job News in Tamil:

இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation

Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

J&K வங்கியில் CFO வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview!

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top