மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை இடம்கோயம்புத்தூர்
தொடக்க நாள்26.06.2024
கடைசி நாள்09.07.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்https://coimbatore.nic.in/
அலுவலக உதவியாளர் வேலைகள்

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Assistant cum Data Entry Operator (உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்)

Rs.13,240 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டயப்படிப்பு (DCA ) முடித்திருக்க வேண்டும்.

அத்துடன் தட்டச்சு பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Rs.2,24,400 சம்பளத்தில் பேங்க் வேலை அறிவிப்பு !

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

2வது தளம், பழைய கட்டிடம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோயம்புத்தூர் – 641018

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 09.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
மத்திய அரசு வேலைகள்View

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *