தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024 அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவை மருத்துவக்கல்லூரி, அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Audiologists (ஆடியோலஜிஸ்டு)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : B.sc., (Speech & Hearing) from RCI Recognized
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 05
சம்பளம் : Rs.13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Any Degree with Diploma or MS Office Certificate
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Sanitary Assistant (சுகாதார உதவியாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Security guard (பாதுகாவலர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 08
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
SETC விரைவு போக்குவரத்து கழகத்தில் வேலை 2024! 56 காலியிடங்கள்: நேர்காணல் மட்டுமே!
பதவிகளின் பெயர் : Data manager (தரவு மேலாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : PG Qualification in computer science with minimum one year experience or BE in IT / Electronics
வயது வரம்பு : அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Dental Technician (பல் தொழில்நுட்ப வல்லுநர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.12,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Diploma in Dental Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Hospital Workers (மருத்துவமனை ஊழியர்கள்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 23
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Hospital Assistant (மருத்துவமனை உதவியாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Lab Technician (லேப் டெக்னீஷியன்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 09
சம்பளம் : Rs.13,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Medical Laboratory Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
Reynolds Pen நிறுவனத்தில் 244 காலியிடங்கள்! தகுதி: Any Degree
பதவிகளின் பெயர் : Multipurpose hospital staff (பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் )
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 14
சம்பளம் : Rs.8,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Operation Theater Assistant (ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 03
சம்பளம் : Rs.11,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : 3 months OT Technician Course முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Radiographer (ரேடியோகிராஃபர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 03
சம்பளம் : Rs.13,300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : B.Sc., Radiography
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Assistant cum data entry operator (அசிஸ்டண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் )
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02
சம்பளம் : Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Any Degree with Computer Knowledge
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர் : Office Assistant (அலுவலக உதவியாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !
பதவிகளின் பெயர் : Optometrist (ஆப்டோமெட்ரிஸ்ட்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
சம்பளம் : Rs.14,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி : Bachelor’s degree in Optometry
வயது வரம்பு : அதிகபட்சம் 35 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 77
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை :
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலகம்
219 , ரேஸ்கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் – 18
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28/11/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 13/12/2024
சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
விண்ணப்பம்
விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பபடிவத்தில் முழுமையான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
முன்னுரிமைக்கான சான்றுக்கான நகல் சுயகையொப்பமிட்டு
கல்வி தகுதிகள் சான்று மற்றும் மதிப்பெண் சான்றின் நகல் சுயகையொப்பமிட்டு
சாதிச்சான்றின் நகல் சுயகையொப்பமிட்டு
இருப்பிட சான்று (குடும்ப அட்டை / ஆதார் அட்டை ) சுயகையொப்பமிட்டு
NTPC 50 உதவி அலுவலர் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! மாத சம்பளம் : Rs.1,20,000/-
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பம் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 157 காலியிடங்கள்
Ashok Leyland நிறுவனத்தில் 331 காலியிடங்கள் ! சம்பளம்: Rs.21,900
Apollo மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Degree & Diploma!
CGST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 14 Tax Assistant & Havaldar பதவிகள் – மாத சம்பளம்: Rs.81,100/-