
கோயம்புத்தூரில் உள்ள GST மற்றும் மத்திய கலால் வரி துறை முதன்மை ஆணையர் ஜிஎஸ்டி ஆணையரகம், 7வது மத்திய ஊதியக் குழுவில் (ரூ. 18000 – ரூ. 56900) சம்பள நிலை 1 இல் கேண்டீன் உதவியாளர் (2 பொது / 1 ஓபிசி பிரிவு) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
விண்ணப்ப படிவம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய விரிவான விளம்பரத்தை http:/ /gstchennai.gov.in என்ற இணையதளத்தில் உள்ள மின்-டெண்டர்/ பொது அறிவிப்புகள் தாவலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
GST மத்திய கலால் வரி துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | Covai GST Office |
வகை | TN Govt Jobs 2025 |
காலியிடங்கள் | 03 |
ஆரம்ப தேதி | 14.02.2025 |
இறுதி தேதி | 17.03.2025 |
அமைப்பின் பெயர்:
ஜிஎஸ்டி ஆணையரகம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Canteen Attendant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.18,000 to Rs.56,900/-
கல்வி தகுதி: (10வது வகுப்பு) அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பு
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்
வேலை இடம்:
கோயம்புத்தூர்
விண்ணப்பிக்கும் முறை:
கீழே இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் அதை சரியான முறையில் நிரப்பி தேவையான ஆவண நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு சரியான காலத்திற்குள் கிடைக்குமாறு தபால் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 14.02.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 17.03.2025
அனுப்ப வேண்டிய முகவரி:
ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி கூடுதல் ஆணையர் (பி&வி),
ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி முதன்மை ஆணையர்,
கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகம்,
எண். 6/7, ஏ.டி.டி. தெரு, ரேஸ் கோர்ஸ்,
கோயம்புத்தூர் – 641018.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும். பின்னர் தங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நிலையில் அதற்கான ஆவணங்களை தயார்படுத்தவும். அணைத்து சான்றிதழ் மற்றும் நகல்களை தயார்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Covai GST Office Assistant Recruitment 2025 | Notification |
Recruitment of Canteen Attendant | Application Form |
அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 application form
IIFCL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.99,750/- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
UPSC இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2025! 37 காலியிடங்கள்! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்!