Home » வேலைவாய்ப்பு » கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025! DEIC திட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம்!

கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025! DEIC திட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம்!

கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025! DEIC திட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம்!

DEIC’s One Stop Centres under TN-RIGHTS திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட OSC மையத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் கோவை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் Occupational Therapist, Social Worker, Special Educator for Behavioural Therapy போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. coimbatore medical college hospital recruitment 2025

கோவை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master of Social Work (MSW)

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

கோயம்புத்தூர் மாவட்டம்

கோவை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலகம்

219 , ரேஸ்கோஸ் ரோடு

கோயம்புத்தூர் – 18

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22/01/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top