கோயம்புத்தூர் மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 38 பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு – 8வது படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்!
கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதார பிரிவின் கீழ் இயங்கி வரும் 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார அலுவலகங்களில் காலியாக உள்ள நுண்ணுயிராளர், ஆய்வக நுட்புணர் , சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
மேற்படி, பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்ற்கு 8வது முதல் தகுதி அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை தொடர்பான முழு விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Coimbatore Municipal Corporation Recruitment 2025
நிறுவனம் | மாநகராட்சி அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
காலியிடங்கள் | 38 |
வேலை இடம் | கோயம்புத்தூர் |
ஆரம்ப தேதி | 15.04.2025 |
கடைசி தேதி | 30.04.2025 |
அமைப்பின் பெயர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி
இது உங்கள் வாழ்க்கையை மாற்றும் வேலையாக இருக்கலாம்: நாமக்கல் மாவட்டம் NTEP-TBHV-யில் வேலைவாய்ப்பு 2025! தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி
பதவியின் பெயர்: நகர்ப்புற சுகாதார செவிலியர் (Urban Health Nurse)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 25
சம்பளம்: Rs.14000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma, ANM, GNM, B.Sc Nursing
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Staff Nurse
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 2
சம்பளம்: Rs.18000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwife Course (DGNM), B.Sc Nursing
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Pharmacist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 2
சம்பளம்: Rs.15000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in Pharmacy. B.Pharm
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Microbiologist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 3
சம்பளம்: Rs.25000 முதல் Rs.40000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: MBBS, Post Graduation Degree/ Diploma, M.Sc
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Lab Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 3
சம்பளம்: Rs.13000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: DMLT
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Multipurpose Health Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 3
சம்பளம்: Rs.8500 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்பிக்கும் முறை:
மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://ccmc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைத்து காலியிடங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி:
நகராட்சி நல அலுவலர், பொது சுகாதாரப் பிரிவு,
மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன் ஹால் கோயம்புத்தூர் மாநகராட்சி)
1109 பெரிய கடவீதி, கோயம்புத்தூர்-641001.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025 முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15-04-2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30-04-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
TN Govt Job News | Click here |
Latest Government Job News:
- சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th Std Passed!
- 8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உதவியாளர் & காவலாளி ஆட்சேர்ப்பு 2025 || அப்ளை பண்ண கடைசி தேதி: 07.05.2025
- CTCL தூய்மை தமிழ்நாடு கம்பெனியில் ஆட்சேர்ப்பு 2025! Rs.2.5 லட்சம் சம்பளம்! 50 வயதிற்குள் இருக்க வேண்டும்!
- இந்திய மத்திய வங்கி ஜூனியர் மேலாண்மை அதிகாரி வேலை 2025 – எழுத்து தேர்வு முடிவு
- 12வது படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.13,240 | தேர்வு கிடையாது