TNHRCE சார்பில் 10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025 அறிவிப்பின் படி கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, பணியமர்த்தப்படும் இடம் போன்ற அடிப்படை தகவல்கள் குறித்து காண்போம்.
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர்:
இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: இளநிலை உதவியாளர் (Junior Assistant )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18,500 முதல் Rs.58,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
பதவிகளின் பெயர்: சீட்டு விற்பனை எழுத்தர் (Ticket Clerk )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.18,500 முதல் Rs.58,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
பதவிகளின் பெயர்: பதிவறை எழுத்தர் (Registrar)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15900 முதல் Rs.50400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
பதவிகளின் பெயர்: துப்புரவு பணியாளர் (Cleaner )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.10000 முதல் Rs.31500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கோயம்புத்தூர், தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை perurpatteeswarar.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!
அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,
பேரூர், பேரூர் வட்டம்,
கோயம்புத்தூர் மாவட்டம் – 641010.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 06.12.2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 03.01.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய துறைமுக சங்கம் கணக்கு அதிகாரி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000/-
தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !
SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024! 50 காலியிடங்கள் – தகுதி: Any Degree !
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024! தேர்வு கிடையாது !
இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.21,000/-
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024! கல்வி தகுதி: 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை !