Home » வேலைவாய்ப்பு » கோயம்புத்தூர் நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000! வயது: 40க்கு கீழ்!

கோயம்புத்தூர் நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000! வயது: 40க்கு கீழ்!

கோயம்புத்தூர் நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000! வயது: 40க்கு கீழ்!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு 2025 பல்வேறு மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 23

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: MBBS Degree

காலியிடங்கள் விவரம்: 29

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: +2 with Biology or Botany and Zoology.

காலியிடங்கள் எண்ணிக்கை: 23

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) அல்லது B.Sc., Nursing

காலியிடங்கள் எண்ணிக்கை: 23

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: 8th Pass

காலியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விதிமுறைகளின் படி வழங்கப்படும்.

கல்வி தகுதி: +2 Pass

காலியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 8th Std Pass

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 14 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Bachelor of Optometry

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Post Graduate Diploma in Genetic Diagnosis Technology / Cytogenetics and Degree in Biotechnology

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 12 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in Medical Laboratory Technician.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 12,600 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in Dental Technology

காலியிடங்கள் எண்ணிக்கை : 03

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 18 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Master’s / Bachelor’s degree in Social Work / Públic Administration / Home Science / Psychology Sociology / Hospital & Health Management

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 12 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி: Graduate Degree

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17,250 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 1 year Diploma in Hearing with Technical person , Language and speech (DHLS) from a RCI recognized institute

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.Sc (Speech & Hearing)

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.Com degree with Tally

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 8th Std Pass(Able to read and write in Tamil)

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma (DTY DHH) from RCI recognized institute

கோவை – தமிழ்நாடு.

கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்க வேண்டும்.

உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society),

மாவட்ட சுகாதார அலுவலகம்,

219, ரேஸ் கோர்ஸ் ரோடு,

கோயம்புத்தூர்-18.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 13/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் கோயம்புத்தூர் நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top