
பணம் கொடுத்து உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல்ராவ்: தமிழ் சினிமாவில் வைகை புயல் வடிவேலுவுடன் ஜோடிக்கட்டாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் வெங்கல்ராவ். மொட்டை தலையுடன் காணப்படும் அவரின் தோற்றத்தை பார்த்தே சிரிக்காத ரசிகர்களே இல்லை. அப்படி அவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த கந்தசாமி, சீனா தானா 007, எலி என எல்லா படங்களிலும் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். அப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்றே சொல்லலாம்.
பணம் கொடுத்து உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல்ராவ்

JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது கை கால் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் சிம்பு 2 லட்சம், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம், KPY பாலா ஒரு லட்சம் மற்றும் வடிவேலு ஒரு லட்சம் என மருத்துவ செலவுக்கு கொடுத்து உதவினர்.
Also Read: ஜெயிலுக்கு போன லியோ பட பிரபலம் – மொத்தமாக வாழ்க்கையை மாற்றிய நபர் – ஷாக்கான ரசிகர்கள்!
இந்நிலையில் நடிகர் வெங்கல்ராவ் தன்னுடைய மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவிய திரைத்துறையினருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
“விடாமுயற்சி” படத்தின் First லுக் போஸ்டர் வெளியீடு
அஜித்தின் “Good Bad Ugly” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
“தளபதி 69” படத்தில் இணைந்த பிரபல நடிகை