தமிழக மாநகராட்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! சமூக அமைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழக மாநகராட்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! சமூக அமைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழக அரசில் திருநெல்வேலி மாநகராட்சியில் பெண்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள பெண்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மற்ற தகவல் கீழே தரப்பட்டுள்ளது.

தமிழக மாநகராட்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024

அமைப்பின் பெயர் நகர்ப்புற வாழ்வாதார மையம்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை 2024
தொடக்க தேதி24.09.2024
கடைசி தேதி10.10.2024
பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024

நகர்ப்புற வாழ்வாதார மையம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

சமூக அமைப்பாளர்

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைகழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருநெல்வேலி – தமிழ்நாடு

இந்திய ரயில்வேயில் 12 ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024 ! RRB NTPC 3445 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேலாளர்,

நகர்ப்புற வாழ்வாதார மையம்,

மாவட்ட பூமாலை வணிக வளாகம்,

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில்,

திருநெல்வேலி மாவட்டம்,

தொலைபேசி எண் – 9342682297

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 24/09/2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 10/10/2024

பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

எந்தவொரு வேட்பாளர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள தகுதியான பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட சமூக அமைப்பாளர் பணியிடங்கள் தர்காலிகமானது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
சமூக அமைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *