TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசு நடத்தும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் - எப்போது தெரியுமா?TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசு நடத்தும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் - எப்போது தெரியுமா?

Free coaching class : TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் TNPSC குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடைபெற இருக்கிறது.

Join WhatsApp Group

இதில் விண்ணப்பித்த தேர்வர்கள் எப்படியாவது அரசாங்க வேலையை கையில் வாங்க வேண்டும் என்று தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். எனவே டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அந்த வகையில் தற்போது அரசு பணி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி இன்று முதல் தொடங்கிய பயிற்சி வகுப்புகள் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Also Read: கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: 14 இடங்களில் காயம் – பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்!!

காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த பயிற்சி வகுப்பு காலை 9 மணி வரை tn career services employment youtube channel ( யூடியூபில் Join பண்ண மேலே உள்ள கியூ ஆர் கோடை Scan செய்யுங்கள்) மூலமாக நடத்தப்பட இருக்கிறது. எனவே தேர்வர்கள் இந்த வாய்ப்பை  பயன்படுத்தி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தங்களை தயார் படுத்தி அரசாங்க வேலையை கையில் வாங்குங்கள். competitive exams free weekly coaching class

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *