Home » செய்திகள் » இல்லத்தரசிகளே குட் நியூஸ்.., குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.8,500.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இல்லத்தரசிகளே குட் நியூஸ்.., குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.8,500.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இல்லத்தரசிகளே குட் நியூஸ்.., குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.8,500.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

லோக்சபா தேர்தல் குறித்து தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் இருந்து வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து தேர்தல் அறிக்கைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா  காங்கிரஸ் கட்சியில் போட்டியிட இருக்கும் நிலையில் தற்போது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய 6 முக்கிய உத்தரவாதங்கள் பின்வருமாறு,

  • 100 நாள் வேலைத் திட்டத்தில் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • மழலையர் வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை இலவசமாக கல்வி வழங்கப்படும்
  • வீடற்ற ஏழைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டித் தரப்படும்
  • குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2000 வழங்கப்படும்
  • அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.

எஸ்.பி.ஐ., ஆன்லைன் வங்கி சேவை திடீர் முடக்கம்.., எப்போது சரியாகும்?…, வாடிக்கையாளர்கள் அவதி?

மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஷர்மிளா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top