Home » செய்திகள் » ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை – Eastern Book Company தகவல் !

ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை – Eastern Book Company தகவல் !

ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை - Eastern Book Company தகவல் !

தற்போது இந்தியாவில் ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை என ஈஸ்டர்ன் புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கையில் பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தின் கையடக்க புத்தகம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக விற்பனையாகியுள்ளதாக லக்னோவை சேர்ந்த Eastern Book Company (EBC ) தெரிவித்துள்ளது. அத்துடன் வழக்கமாக ஆண்டிற்கு 4000 பிரதிகள் மட்டுமே விற்பனையாகும் நிலையில் கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 5000 பிரதிகளை தாண்டி விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் ஏரியாக்களின் முழு விவரம் !

அந்த வகையில் காங்கிரஸ் MP ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி இதை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top