குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் - இறுதியில் நேர்ந்தது என்ன? அவரே சொன்ன ஷாக் தகவல்!!குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் - இறுதியில் நேர்ந்தது என்ன? அவரே சொன்ன ஷாக் தகவல்!!

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள்: விஜய் டிவி – யில் குக் வித் கோமாளி 5 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் கொண்டாடி வரும் இந்த ஷோவில் 10 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது வெறும் 6 பேர் தான் விளையாடி வருகின்றனர். சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற கான்செப்டில் உருவான இந்த நிகழ்ச்சி பல மொழிகளிலும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஷோவில் புகழ், சுனிதா,ராமர் உள்ளிட்ட மக்களுக்கு பரிச்சயமான முகங்கள் இருந்தாலும் கூட, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருபவர் தான் குரேஷி. அவரின் காமெடிகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கலந்து கொண்ட நிலையில், சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். vijay tv shows

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள்

அந்த பேட்டியில், ஆங்கர் ஏதாவது கமெண்ட் பார்த்து பயங்கரமாக சிரித்தது உண்டா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ” இந்த சீசன் 5 ல் நான் முதன் முதலாக ஷாலினி ஷோயாவுடன் தான் ஜோடி சேர்ந்தேன். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிலர் டிடிஎப் வாசன் அண்ணன் ஆளு மேலயே கை வெச்சிட்டியா, எங்க அண்ணனுக்கு துரோகம் செய்றிரா என்று பயங்கரமாக கமெண்ட் செய்தனர். kureshi

Also Read: நடிகர் மோகன்லால் ராஜினாமா – கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!

நான் சும்மா சமையலில் பேர் ஆனேன், உடனே நான் வாழ்க்கையில பேர் ஆன மாதிரி பேசுறீங்க என்று சமாளித்தேன்.

இருந்தாலும்,  டிடிஎப் வாசன் ரசிகர்கள் 4, 5 பேர் மிரட்டினாங்க, ஆனா அது ஒன்னும் பிரச்சனை இல்லை என கூலாக பேசியுள்ளார்.

தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. cook with comali 5

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா?

‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ 

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *